“பாஜக-வை பாதுகாக்கும் கருவியாக, ராமர் கோயிலை எடுத்து

விருதுநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆண்டுக்கான கடைசி குளிர்கால கூட்டத்தொடர் 9 நாள்கள் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை …

Tamil News Live Today: மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம்

3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை …

`செந்தில் பாலாஜி, பொன்முடியால் திமுக-வுக்குப் பின்னடைவு

எண்ணூர் வாயுகசிவு, கேலோ இந்தியா நிகழ்வு, சர்ச்சையான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் முன்வைத்தேன். “தமிழ்நாட்டுக்கு மோடிவரும் போதெல்லாம் கறுப்பு பலூன் விடும் வேல்முருகன், …

மும்பையில் திறக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்…

மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் …

`நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால்..!' –

இந்திய பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்று வந்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியையும், இந்தியா குறித்தும் விமர்சித்தனர். இது, `#Boycott_Maldives’ என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் …

Ayodhya Temple: `இந்த தருணத்தில் வாஜ்பாய் இல்லாதது

யாத்திரையின்போது, என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பல அனுபவங்கள் இருக்கின்றன. தொலைதூர கிராமங்களிலிருந்து, தெரியாத மக்கள் பலர், தேரைப் பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்குடன் என்னிடம் வந்து, ராம் என்று கோஷமிட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அதன் …

“ராம ராஜ்ஜியம் நம் அரசியலமைப்பிலேயே பதியப்பட்டிருக்கிறது;

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். குறிப்பிட்ட மத நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக பா.ஜ.க அரசு நடத்துவதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் …

ராமர் கோயில்: “அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாக இறைவன்

அயோத்தி ராமர் கோயில், வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் திறப்பு விழா காணவிருக்கிறது. “பிரதமர் மோடி மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் …

Tamil News Live Today: `அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத …

லட்சத்தீவு – மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும்

மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் …