“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு …