அரசியல் எண்ணூர்: `சாகும்வரை போராடுவோம்…' – 10-வது நாளாக சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …