ஆன்மீகம், முக்கிய செய்திகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு: டிச.30-ல் மீண்டும் நடை திறப்பு குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …