`மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்..!' –

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க “ஆளுநர் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது… கருணாநிதி பிறந்த தினத்தன்று 144 தடை உத்தரவைப் பிறப்பிக்குமா இந்த அரசு… மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை ஒரு சாதியத் …