அரசியல் Ayodhya Ram Mandir: அம்பானி முதல் அமிதாப் வரை; அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி விழாவில் பங்கேற்க முக்கிய பிரதிநிதிகள், முதலாளிகள் மற்றும் நடிகர்களுக்கு ராமர் கோயில் …