முக்கிய செய்திகள், விளையாட்டு SA vs IND | தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்: இன்னிங்ஸை விரைந்து ‘முடித்த’ சிராஜ், பும்ரா, முகேஷ்! கேப்டவுன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டியுள்ளனர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் மொகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்தார். இந்திய …