முக்கிய செய்திகள், விளையாட்டு மாரத்தான் வீரர் கிப்டமின் இறுதிப் பயணம்: கென்ய மக்கள் பிரியாவிடை நைரோபி: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கென்ய நாட்டு வீரர் கெல்வின் கிப்டம், கடந்த 11-ம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் வெள்ளிக்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், …