முக்கிய செய்திகள், விளையாட்டு “அப்ளிகேஷனை போல அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொள்கிறார்” – அஸ்வினை புகழ்ந்த பனேசர் லண்டன்: இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர். இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வர …