ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “அரையிறுதியில் இந்தியா வெல்ல ஷமிதான் காரணம்” – ரஜினி பாராட்டு சென்னை: “இந்த முறை உலக கோப்பை நமக்குதான். அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற 100 சதவீதம் மொகமது ஷமிதான் காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை …