அரசியல் `நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால்..!' – இந்திய பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்று வந்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியையும், இந்தியா குறித்தும் விமர்சித்தனர். இது, `#Boycott_Maldives’ என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் …