ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘விக்ரம்’, ‘பொ.செ’ சாதனை முறியடிப்பு: உலக அளவில் ‘ஜெயிலர்’ ரூ.525 கோடி வசூல் சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் …