புதுச்சேரியில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதிய நாடாளுமன்றம் திறந்து இரண்டு மாதங்களாகின்றன. அதில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருப்பதாகவும், அச்சுறுத்தலின்றி இனி நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் என்றும் …
