திரை விமர்சனம்: மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி 

சமையல் கலைஞரான அன்விதா (அனுஷ்கா ), தனது அம்மாவுடன் (ஜெயசுதா) லண்டனில் வசித்து வருகிறார். அம்மாவுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் திருமணத்தை வெறுக்கிறார். தாயின் மறைவுக்குப் பின் வாழ்வின் தனிமையை விரட்டத் திருமணம் செய்துகொள்ளாமல் …