ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ கோடை விடுமுறைக்கு வெளியீடு: கவனம் ஈர்க்கும் போஸ்டர் சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் …