அரசியல் Millet Didis: கவனம் ஈர்த்த தினை; ஜி 20 மாநாட்டில் அனுபவம் 2018-ம் ஆண்டு முதல் தினை பயிரிட்டு வரும் மொஹந்தா, தன்னுடைய மருமகன் தனக்கு 250 கிராம் தினை விதைகளை கொடுத்தபோது பயிரை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். இது குறித்து அவர், “நான் வெள்ளரி, பூசணி மற்றும் …