ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “படிப்பு முடிந்ததும் ராணுவ பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்” – கங்கனா யோசனை மும்பை: படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கங்கனா பேசியதாவது: “படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை …