CM MK Stalin : ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்.. மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

CM MK Stalin : ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்.. மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில், 2023-2024 ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 23-10-2023 வரை, 66.26 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த …