மேட்டுப்பாளையம் நகராட்சி: அதிமுக எம்.எல்.ஏ மிரட்டியதாக

பதற்றம் அதிகரித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த அங்கு காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.  மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்தார். வாக்குவாதம் இதனிடையே …