அரசியல் `இடத்தை காலி செய்யுங்கள்!' – திமுக எம்.பி-க்கு சென்னை கோயம்பேட்டில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்குச் சொந்தமான மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட நிலத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. …