ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் மறைந்த பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய்க்கு ஆஸ்கர் மேடையில் கவுரவம் லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய்க்கு ஆஸ்கர் விருது விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் …