முக்கிய செய்திகள், விளையாட்டு ‘பாஸ்பால்’ என்ற வார்த்தை மெக்கல்லமுக்கே பிடிக்கவில்லை – பென் ஸ்டோக்ஸ் பிரெண்டன் மெக்கல்லத்தின் செல்லப்பெயர் ‘Baz’. அவரை அப்படித்தான் சக வீரர்களும் கிரிக்கெட் சகாக்களும் செல்லமாக அழைக்கின்றனர். அவர் இங்கிலாந்து பயிற்சியாளரான பிறகு அடித்து ஆடும் பாணியிலான ஒரு ஆட்டத்தை இங்கிலாந்திடம் புகுத்தினார். “தோல்விகள் கண்டு …