Anbumani: தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் விவகாரம்.. அன்புமணி வரவேற்பு

Anbumani: தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் விவகாரம்.. அன்புமணி வரவேற்பு

எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் பேருக்கு அதிக அளவாக 100 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற ஆணைக்கு ஓராண்டுக்கு மட்டுமின்றி நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு …