முக்கிய செய்திகள், விளையாட்டு “அப்படியா… எனக்குத் தெரியாதே!” – இங்கிலாந்து பயிற்சியாளர் கூற்றுக்கு வலுக்கும் எதிர்ப்பு லக்னோவில் நேற்று நடந்த உலகக் கோப்பை 2023 தொடரின் 29-வது போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி தகர்த்தது. 229 ரன்கள் இலக்கைக் கூட விரட்ட முடியாமல் ஷமி, பும்ரா, குல்தீப் பவுலிங்கில் 129 …