ஆன்மீகம், முக்கிய செய்திகள் பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: மார்ச் 24-ம் தேதி தேரோட்டம் பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ( மார்ச் 18 ) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை …