ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..! எல்லே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்று அழையேன்மின் நங்கையீர்! போதருகின்றேன்; வல்லை, உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக, ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை? …