ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “நான் சிலரை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம்…” – சீனு ராமசாமி விவகாரத்தில் மனிஷா யாதவ் விளக்கம் சென்னை: ‘இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பின்போது இயக்குநர் சீனு ராமசாமி உடனான பிரச்சினை தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து நடிகை மனிஷா யாதவ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் …