மணிமாலை: 1940-களிலேயே உருவான ஆந்தாலஜி திரைப்படம்!

1930-களின் இறுதி மற்றும் 1940-களில் ஆரம்பத்தில் நகைச்சுவை ஆந்தாலஜி படங்களைத் தயாரிக்கும் டிரெண்ட் இங்கு இருந்தது. சின்ன சின்ன குறும்படங்களை உருவாக்கி அதை ஒரே தலைப்பின் கீழ் வெளியிட்டு வந்தனர். அப்படி 1939-ம் ஆண்டு …