“மம்தாவை கன்னத்தில் அறையுங்கள்" – பாஜக மாநில தலைவர்

அந்த வீடியோவில்அவர் பேசியது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் மக்களிடம் உரையாற்றியது. இது பரபரப்பை ஏற்படுத்தவே, சுகந்தா மஜும்தாரின் இந்தப் பேச்சு, மம்தா மீது வன்முறையைத் தூண்டும் விதமாகவும், …

முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகள்… சிக்கலில் காங்கிரஸ்!

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா’ கூட்டணியில் இருப்போம் என்று சொல்லும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்கிறார். மல்லிகார்ஜுன கார்கே – ராகுல் …

"ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள்

இருப்பினும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி, “காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மை மற்றும் பிடிவாதத்தால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது”‘ என இன்று தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் …

INDIA கூட்டணிக்கு சறுக்கலா… பாஜக பக்கம் சாயும் நிதிஷ்

இந்த நிலையில்தான், பீகார் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க கூட்டணியுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவிருப்பதாகப் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜனவரி 28-ம் தேதிக்கான தனது அனைத்து …

தேசிய அளவில் கூட்டணியாம்… மாநிலத்தில்? – ‘இந்தியா’

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பது என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளுக்குள் தேர்தல் நெருங்க நெருங்க பிணக்கு தலைதூக்கிவருகிறது. ஸ்டாலின், மம்தா, ராகுல் – எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி உருவாகக் காரணமானவர்களில், …

Tamil News Live Today: குடியரசு தின விழா… இன்று இந்தியா

இன்று இந்தியா வருகிறார் இமானுவேல் மேக்ரான்! இமானுவேல் மேக்ரான் இந்தியாவில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் அதிபர் …

`என் டிரைவர் மட்டும் பிரேக் பிடிக்காமல்

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் …

INDIA: `மம்தா இல்லாத கூட்டணியை நினைத்துக்கூட பார்க்க

கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடனேயே, இந்தியா கூட்டணியின் வேலைகளைத் துரிதப்படுத்தியது காங்கிரஸ். குறிப்பாக, சீட் பகிர்வு பேச்சு முன்னெடுக்கப்பட்டது. இன்னொருபக்கம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில், திரை மறைவில் …

`காங்கிரஸ் கட்சியுடன் உறவு இல்லை' – INDIA கூட்டணியில்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இப்பிரச்னை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியுடன் …

Lok Sabha Poll: `மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி' –

லோக் சபா தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, உருவான நாள்முதல் இன்றுவரை கூட்டணிக்குள் சீட் பகிர்வு என்னவாக இருக்கும் என்பது பேசுபொருளாகவே இருக்கிறது. காரணம், இந்தியா கூட்டணியில் அங்கம் …