முக்கிய செய்திகள், விளையாட்டு மலேசிய ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக் – ஷிராக் ஜோடி கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது …