ஆன்மீகம், முக்கிய செய்திகள் திருப்பதியில் கருட சேவை: மலையப்ப சுவாமிக்காக ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருமலை புறப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மலையப் சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடி கலைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் இன்று (செப்.20) …