முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. கடந்த …

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.176 கோடி வசூல்: மலையாள சினிமாவில் புதிய சாதனை!

சென்னை: மலையாள திரையுலகில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. முன்னதாக ‘2018’ திரைப்படம் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் …

250 திரைகள்: ‘பாசிட்டிவ்’ விமர்சனங்களால் முன்னேறும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’!

சென்னை: வெளியானபோது வெறும் தமிழகத்தில் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது 250-க்கும் மேற்பட்ட திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் …

பிரம்மயுகம் – விமர்சனம்: மம்மூட்டி மிரட்டலில் எப்படி இருக்கிறது திகில் அனுபவம்?

17-ம் நூற்றாண்டில் நிகழும் ஒரு திகிலூட்டும் மர்மங்களைக் கொண்ட கற்பனைக் கதைதான் மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்துள்ள ‘பிரம்மயுகம்’ (Bramayugam) . இப்படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியிருக்கிறார். பிரபல மலையாள எழுத்தாளர் …

‘மலைக்கோட்டை வாலிபன்’ : Review | அயர்ச்சியைத் திணிக்கும் அழகியல், பிரம்மாண்டத்தின் கதை!

கன்னித்தீவு, காமிக்ஸ் கதைகளில் வருவது போன்ற கற்பனை பாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கட்டி எழுப்பியிருக்கும் அவருக்கான உலகம்தான் இந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’,‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ …

பிருத்விராஜ், யோகிபாபு, பசில் ஜோசப்பின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: மலையாள படமான ‘குருவாயூர் அம்பலநடையில்’ (Guruvayoor Ambalanadayil) படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய …

ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறும் மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி …

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான ‘2018’ தேர்வு

சென்னை: டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ‘2018’ மலையாள திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது. 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் …