ஜோதிடம் Shani Bhagavan Rasi: இதுக்கு இல்லையா Sir ஒரு END?.. பாடாய் படுத்தும் பாத சனி; தப்பிக்க மகர ராசி செய்ய வேண்டியது என்ன? இந்த நிலையில், இந்த காலகட்டத்தில் நாம் நமக்கு வரும் கஷ்டங்களை தடுக்க, அதிலிருந்து தப்பிக்க புத்திசாலித்தனத்தை உபயோகிக்க வேண்டும். மகர ராசிக்கு பொதுவாகவே எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். கண் திருஷ்டி ஆனது அதிகமாக இருக்கும். …