Maha Bhagya Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஆட்சியில் அமர வைக்கும் மகா பாக்ய யோகம் யாருக்கு?

Maha Bhagya Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஆட்சியில் அமர வைக்கும் மகா பாக்ய யோகம் யாருக்கு?

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படும். மகாபாக்ய யோகம் என்பது புகழ்பெற்ற உயர்நிலை அந்தஸ்தை அடைய செய்யும் யோகமாக விளங்குகிறது. 12 ராசிகளில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் …