முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த …
