முக்கிய செய்திகள் Bharathiyar Memorial Day: பெண் விடுதலை போராளி.. நவீன தமிழ்க்கவிதைகளின் தகப்பன் மகாகவி பாரதி நினைவு தினம்! தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே குரல் கொடுத்தவர் மகாகவி பாரதியார். இன்று அவருடைய நினைவு நாள் இந்த நாளில் அவர் குறித்த முக்கிய …