ஆன்மீகம், முக்கிய செய்திகள் திருவண்ணாமலை உச்சியில் நாளை அதிகாலையுடன் மகா தீப தரிசனம் நிறைவு திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீப தரிசனம் நாளை(டிச. 7) அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவ. 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா …