ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “இருப்பது ஒரு லைஃப்… அடிச்சுக்கோ சியர்ஸ்!” – அஜித்தின் நடன வீடியோ வைரல் அஜர்பைஜான்: நடிகர் அஜித்குமார் ஆங்கில புத்தாண்டையொட்டி நடனமாடிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு …