அதோடு ஆகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவமதன், அபிராமி, செல்வம் ஆகியோர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதி மகாராஜன் “பண மோசடியில் ஈடுபட்டும், …
Tag: @madurai

நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம், அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம், கூட்டணியிலிருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து …

“ஆண்களைவிட பெண்களுக்குத்தான் நிர்வாகத்திறமை அதிகம். வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்…” என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் கேசவ …
தொடர்ந்து பேசும்போது, “2024-க்கான நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை …

“நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற ஓர் அச்சம் ஏற்படுகிறது…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது, அதைத் …

மதுரையில் நடந்த பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் நூலை வெளியிட்டு பேசும்போது, “நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவகன் …

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “இந்த புத்தாண்டில் மதுரை மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் …

மதுரை: ஆங்கிலப் புத்தாண்டு (2024) பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மீனாட்சி …

மதுரை: மறைந்த திரைப்பட நடிகர் விஜயகாந்த் சினிமாவில் சாதிக்க போட்டோ எடுத்துத் தந்த அனுபவத்தைப் பற்றி மதுரை ஸ்டூடியோ உரிமையாளர் ஆசைத்தம்பி தனது அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மிக அருகிலே …

அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அங்கிட் திவாரியை பாதுகாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை அவர் மீது …