TASMAC: ’முந்தி அடித்த மதுரை! பின்னுக்கு தள்ளிய திருச்சி!’ மது விற்பனை இத்தனை கோடியா? வெளியானது புள்ளி விவரம்!

TASMAC: ’முந்தி அடித்த மதுரை! பின்னுக்கு தள்ளிய திருச்சி!’ மது விற்பனை இத்தனை கோடியா? வெளியானது புள்ளி விவரம்!

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனம் 5 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. பீரா, கீஸ்ட், காட்பாதர், தண்டர்போல்ட் உள்ளிட்ட பிராண்டுகள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் …