ஜோதிடம் Lucky horoscope: படாதபாடு படுத்தும் நாள்பட்ட வியாதி சிக்கித்தவிக்கும் ஜாதகம்.. – என்ன செய்தால் மோட்சம் – ஜோதிடர் பேட்டி ஜாதகரீதியாக உங்கள் லக்னத்திற்கு 6ம் அதிபதி, கால புருஷ தத்துவதற்கு புதன், கிரகங்களில் சனி இவர்கள் எல்லாம் வியாதிகளை குறிப்பிடுபவர்கள். இவர்கள் ராகு, கேது உடன் தொடர்பில் இருந்தாலோ, 8ம் இடம், அஷ்டமஸ்தானம், பாதகம் …