முக்கிய செய்திகள் Cylinder Price: மாதத்தின் முதல்நாளே அதிர்ச்சி! 101 ரூபாய் உயர்ந்த வணிக சிலிண்டர்! மக்கள் அதிர்ச்சி! கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்து வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், கடைகளை வைத்திருப்போர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், சிறுவியாபாரிகள் நடத்தும் உணவகங்களில் …