திரை விமர்சனம்: லவ்வர்

அருணும் (மணிகண்டன்) திவ்யாவும் (ஸ்ரீகவுரி ப்ரியா) காதலர்கள். திவ்யா வேலையில் இருக்கிறாள். அருண், சொந்தத் தொழில் தொடங்கும் கனவில் குடி, புகை எனப் பொறுப்பில்லாமல் இருக்கிறான். அவன் இயலாமையும் குடும்பச் சூழலும்அவனை முன்கோபியாக வைத்திருக்கின்றன. …