அரசியல் முஸ்லிமாக மாறிய மகள்; ஆட்கொணர்வு மனு… `பின்னணியில் கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா. அகிலா தமிழகத்தில் ஒரு மெடிக்கல் காலேஜில் ஹோமியோ மருத்துவம் படித்தார். 2016-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ஹதியா …