அரசியல் பொங்கல் தொகுப்பு முறைகேடு புகார்; `மீண்டும் 2022-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296.88 கோடி ரூபாய் செலவில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தரமற்ற பொருள்களை …