‘லியோ’ படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் – ரஜினி வாழ்த்து

நெல்லை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். …

‘லியோ’வின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள்: ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்

சென்னை: ’லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, …