இனி பள்ளிகளில் மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வு – பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

TN Education Department: தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று …