ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றம்? சென்னை: தான் கொடுத்த வாக்குறுதியின்படி மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனின் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக நிறுவனத்தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் …