தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன் | விலை, சிறப்பு அம்சங்கள் புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது …