ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது”- தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டி சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது என்று அதன் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …